நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை! உங்க ஏரியா இருக்கா?

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது தொடர்பான மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவான்மியூர் ரத்தினம் நகர், மங்கள் ஏரி ஒரு பகுதி, ஈ சி ஆர் அப்பாசாமி அபார்ட்மென்ட், இராஜாஜி நகர் 1-வது தெரு, கணேஷ்நகர், நாதன் காம்பௌக்ஸ் மற்றும் டி.என்.எச்.பி காலனி. அலமாதி  குருவாயல், பஷிகாபுரம், சேத்துப்பாக்கம், ஆரிக்கம்பேடு, காரணிபேட்டை, வேப்பம்பேடு. மெப்ஸ் ஐ தாம்பரம் பகுதி, தாம்பரம் கிழக்கு மேற்கு பகுதி, ஜி.எஸ்.டி ரோடு, காடபேரி, குரோம்பேட்டை, செம்பாக்கம் பகுதி, சிட்லபாக்கம், நேரு நகர் பகுதி, ருரல் தாம்பரம், திருநீர்மலை, துர்கா நகர், பச்சை மலை, முடிச்சூர் ரோடு, ரெயில் நகர், மௌளான நகர், அமர் நகர் மற்றும் எம் இ எஸ் ரோடு.

மின்தடை

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ஒரு பகுதி, கிருஷ்ணமா சாலை, பிரகதாம்பாள் தெரு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வாலஸ் கார்டன், ரத்லண்ட் கேட்1 முதல் 4 தெரு, கத்ட்ரல் சாலை, திருவீதியன் தெரு, மாதிரி பள்ளி சாலை, அஜிஸ் முல்க் தெரு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது சந்து, அண்ணாசாலை, கிரீம்ஸ் சாலை, ஜி என் செட்டி சாலை, கோடம்பாக்கம் சாலை, அபிபுல்லா சாலை, அண்ணாசாலை பகுதி ஜெப்பூர் நகர், லாயிட்சாலை, கணேஷ் தெரு, வித்யோதயா சாலை, பிரகாசம் தெரு, கங்கை கரைபுரம், திருமூர்த்தி நகர் பிரதான சாலை திருமூர்த்தி நகர் 1 முதல் 6 தெரு வரை, சுந்தரம் அவென்யூ. வெள்ளாணுhர், கொள்ளுமேடு, சிட்கோ திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளையம், பொத்துhர், ஆரிக்கம்மேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மாதுகுளம், கோணிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, காந்தி நகர், டி.எச் ரோடு, எடப்பாளையம் டி.எச்.ரோடு, செங்குன்றம் பகுதி.

வேளச்சேரி 100 அடி சாலை, தேவி கருமாரி அம்மன் நகர், பெல் சக்தி நகர், அலுவலர் குடியிருப்பு, செல்லியம்மன் நகர், மகேஸ்வரி நகர். கொட்டிவாக்கம் ஆர் டி ஒ ஆபிஸ், திருவான்மியூர், 1வது மெயில் ரோடு குடியிருப்பு வாரியம் 1 முதல் 5 வரை, திருவள்ளுவர் நகர், 1 வது முதல் 6வது குறுக்கு தெரு, டிவி நகர், சிவானி அப்பார்ட்மென்ட், ராமனியம் அப்பார்ட்மென்ட், 8வது மெயின் ரோடு, டி வி நகர், 39வது முதல் 55-வது வரை குறுக்கு தெரு, டி வி நகர், 7-வது மெயின் ரோடு, டி வி நகர். பெசன்ட் நகர் ருக்மணி ரோடு, எம் ஜி ஆர் ரோடு, டைகர் வராதசாரி ரோடு, அருணடேல் பீச் ரோடு, அப்பர் தெரு, பீச் ரோடு, கங்கை தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. 

Most Popular

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...