நாளை அதிமுக வின் எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும்: தலைமை கழகம்!

நாளை தலைமை கழகத்தில் மாலை 4 மணிக்கு அதிமுக வின் எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. மேலும், அக்கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து இன்று மாலை 3 மணி வரை தேர்தலில் போட்டியிட விருப்பப் படுவோர் விருப்ப மனுவை அளிக்கலாம் என அறிவுறுத்தப் பட்டது. 

AIADMK

இன்று மாலை, விருப்ப மனு அளிப்பது முடிந்த பின்னர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தோரை நேர்காணல் நடத்தவிருக்கின்றனர். 

AIADMK

தி.மு.க தலைமையில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க வும் போட்டியிட போவதாக அறிவிக்கப் பட்டதையடுத்து, அ.தி.மு.க வினர் தேர்தலில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றனர். அதனால், நாளை தலைமை கழகத்தில் மாலை 4 மணிக்கு அதிமுக வின் எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. மேலும், அக்கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....