Home தமிழகம் நான் பேசியது சரித்திர உண்மையே...! முடிஞ்சத பாத்துகோங்க...  கெத்து கமல்ஹாசன்

நான் பேசியது சரித்திர உண்மையே…! முடிஞ்சத பாத்துகோங்க…  கெத்து கமல்ஹாசன்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மைதான் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மைதான் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் ஒரு முறை கூறியதை பல முறை ஊடகங்கள் ஒளிப்பரப்பினர். நான் கூறியது சரித்திர உண்மையே. அரவக்குறிச்சியில் நான் பேசியதை முழுமையாக கேட்காமல் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

நான் பேசியதற்கு கோபப்படுகின்றனர்.  என்மீது குற்றம் என்றால் என் உரையை பாதி ஒளிபரப்பிய ஊடகங்கள் மீதும் குற்றம்தான். மத கலவரத்தை தூண்டியது போல பேசியதை ஊடகத்தால் காட்ட முடியுமா?  மத கலவரத்தை தூண்டியதாக குற்றஞ்சாட்டுவது வருத்தமளிக்கிறது. மத செருக்கு ஜாதி செருக்கு எல்லாம் எப்போதும் வெல்லாது. அனைத்து மதங்களுக்கும் சமமானவன் நான். என் குடும்பமும் இந்து குடும்பம் தான். இந்து தீவிரவாதி என்ற எனது நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என பேசினார். 

Most Popular

“ஐ !எனக்கொரு பொம்மை பொறந்திருக்கு” -மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு பிரசவம் -கெடுத்தது யார் ?

ஒரு மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதால், அந்த பெண்ணை கெடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிய குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.

76 லட்சம் – உலகளவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை

கொரொனா நோய்ப் பரவலைக் கட்டுப்பத்த பல நாடுகளால் முடியவில்லை. இந்தியாவும் அவற்றில் ஒன்று. செப்டம்பர் 26-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின்...

பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடலுக்கு இறுதிச் சடங்கு தொடக்கம்!

மறைந்த பாடகர் எஸ்பிபி அவர்களின் உடலுக்கு இறுதிச் சடங்கு தொடங்கியிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் நேற்று...

எஸ்.பி.பி-யின் உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா, பாடகர் மனோ அஞ்சலி!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா அஞ்சலி செலுத்தினார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் மறைந்த பின்னணி பாடகர்...
Do NOT follow this link or you will be banned from the site!