Home சினிமா 'நான் பாலியல் உறவில் ஆக்ட்டிவாக இருந்தது என் பெற்றோருக்கு அதிர்ச்சியை தந்தது' : கங்கனா சர்ச்சை பேச்சு!

‘நான் பாலியல் உறவில் ஆக்ட்டிவாக இருந்தது என் பெற்றோருக்கு அதிர்ச்சியை தந்தது’ : கங்கனா சர்ச்சை பேச்சு!

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும்.

மும்பை: பெற்றோர் தங்களது பிள்ளைகளைப் பாதுகாப்பாக உறவு கொள்ளுமாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

kangana

நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டில்  முன்னணி கதாநாயகிகளுள்  ஒருவராக வலம்வருகிறார். அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் பல சமூக பிரச்னைகள் குறித்து பொதுத்தளங்களில் பேசி வருகிறார்.  

kangana

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை கங்கனா,  ‘ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்  பாலியல் உறவு என்பது முக்கியமான ஒன்றாகும். பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பினால் அந்த சிந்தனையிலிருந்து விலகியிருக்காமல் வைத்துக்கொள்ள வேண்டும். திருமணத்தால் கிடைக்கும் உறவிடமே  நாம் அனைத்து உணர்ச்சிகளையும் கொட்ட  வேண்டும் என்ற முறை முன்னொரு காலத்திலிருந்தது.  ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக உறவு வைத்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ நான் பாலியல் உறவில் ஆக்ட்டிவாக இருப்பதைத் தெரிந்துகொண்ட எனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்’ என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. அதேசமயம் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

சம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்!

வரும் கோடைக் காலத்தில் வெளியூர் செல்ல பிளான் போடுகின்றீர்களா... உங்களுக்காகவே மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டை போட்டிப் போட்டு அறிவித்துள்ளன இன்டிகோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட். இன்டிகோ...

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

தமிழில் வசூல் சாதனைப் படைத்த மாஸ்டர் இந்தியில் உருவாகுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியான மாஸ்டர்...

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...
Do NOT follow this link or you will be banned from the site!