Home தமிழகம் 'நான் அவன் இல்லை' பாணியில் 9 பெண்களை திருமணம் செய்த 23 வயது இளைஞர்... காதல் மன்னனின் லீலைகள்!!

‘நான் அவன் இல்லை’ பாணியில் 9 பெண்களை திருமணம் செய்த 23 வயது இளைஞர்… காதல் மன்னனின் லீலைகள்!!

கடந்த 5 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் குடும்பம் நடத்தி  வந்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். 23 வயதான அவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்துள்ளார். இவரும்  கருவிழிக்காடு கிராமத்தை சேர்ந்த சத்யா என்ற  பெண்ணை கடந்த 5 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் குடும்பம் நடத்தி  வந்துள்ளார். 

love

இந்நிலையில் திடீரென்று சந்தோஷ் காணாமல் போக காதல் கணவன் காணவில்லை என்று போலீசில்  புகார் கொடுத்துள்ளார் சத்யா. இதனிடையே திருப்பூரை சேர்ந்த சசிகலா (19) என்ற இளம்பெண்ணை சந்தோஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டு, ஒக்கநாடு பகுதியில் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. 

marriage

இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா   இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சந்தோஷ் இதுவரை 8 பெண்களை  காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. இளம்பெண்களைக் குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து வந்துள்ளார். சில மாதங்கள் அவர்களுடன் குடும்பம் நடத்திவிட்டு அவர்களை விட்டுச்செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை தொடர்ந்து சந்தோஷை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

“தமிழகத்திற்கு ரெட் அலர்ட்” : மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை !

தமிழகத்தில் வரும் 2ம் தேதி அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி...

“இரவு முழுவதும் உறவு கொண்ட காதலர்கள் ..”காலையில் பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இரு காதலர்களை அவர்களின் பெற்றோர் பிரித்ததால் மனமுடைந்த அவர்கள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்கள் .

ஒரே பாணியில் மூன்று நண்பர்களை கொலை செய்த சைக்கோ

தூத்துக்குடியை சேர்ந்த இசக்கியும், மதுரையை சேர்ந்த சங்கரும் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். நண்பர்களான் இவர்கள் திருப்பூர் கல்லூரி சாலையில் தங்கி இருந்துள்ளனர்.

திமுக விண்வெளிக்கு சென்று பிரச்சாரம் செய்தாலும் ‘அது மட்டும்’ நடக்காது : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

நிவர் புயலால் பெரும் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். நிவர் புயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் மற்றும்...
Do NOT follow this link or you will be banned from the site!