Advertisementநாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்
Home இந்தியா நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

கொல்கத்தா: நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி  குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் மீது மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் அவர் இன்று (செப்.15) பதிவிட்ட டிவிட்டர் பதிவில் நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பதிவில், “இன்று சர்வதேச ஜனநாயக தினம். ஆனால் நமது நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை நோக்கி செல்வது எனக்கு வேதனை ஏற்படுத்துகிறது. எனவே, நமது நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறி உள்ளார்.

முன்னதாக பெங்காலி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று மம்தா அளித்த பேட்டியில் 2014-ஆம் ஆண்டு 31 சதவிகித வாக்குகளை பெற்று பாஜக மத்தியில் ஆட்சியமைத்து போல் 2019-ஆம் ஆண்டு மீண்டும் நடக்காது” என்று தெரிவித்திருந்தார்.

நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய கோவை மாணவர்… ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்பு!

திருப்பத்தூர் கோவையில் நீட் தேர்வில் தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மெல்வின் வான் பீபிள்ஸ்(89) மறைந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து...

பெங்களூருவில் பயங்கர குண்டுவெடிப்பு… 3 பேர் பலி; நால்வர் படுகாயம்!

பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். பெங்களூரு புதிய தரகுப்பேட் பகுதியிலுள்ள போக்குவரத்து குடோனில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறது. குண்டுவெடிப்பின்போது...

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி பத்திரங்கள் வாங்குவதை குறைக்கபோவதாகவும், அடுத்த...
TopTamilNews