Home சினிமா 'நாட்டாமை மேலயேவே பிராது கொடுக்குறீங்க? திருப்பி நாங்களும் கொடுப்போம்': சேரனுக்கு ஆதரவாகப் பேசிய கமல்! 

‘நாட்டாமை மேலயேவே பிராது கொடுக்குறீங்க? திருப்பி நாங்களும் கொடுப்போம்’: சேரனுக்கு ஆதரவாகப் பேசிய கமல்! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

'நாட்டாமை மேலயேவே பிராது கொடுக்குறீங்க? திருப்பி நாங்களும் கொடுப்போம்': சேரனுக்கு ஆதரவாகப் பேசிய கமல்! 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி இன்றோடு 34 நாட்கள் ஆகியுள்ளது. வார இறுதி நாள் என்பதால் கமல்ஹாசன் ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் உரையாடுவார். அப்போது அதில் வாரம் முழுக்க நடந்த நிகழ்வுகள் குறித்து அவர்களிடம் கேள்வி கேட்பது சண்டையைச் சமாதானம் செய்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். அதைத்தொடர்ந்து ஞாயிற்று கிழமை வீட்டிலிருந்து ஒருவரை வெளியேற்றும் படலம் நடைபெறும். 

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், ‘தீராத பிரச்சினையைக் கூட தீர்த்து வைக்கும் இடம் இந்த கிராம சபை என்று நம்பிக்கொண்டு இருக்கும் ஆள் நான். ஆனா உள்ள என்ன செஞ்சிட்டாங்க பார்த்திங்களா . நாட்டாமையே போட்டு நொறுக்கிட்டாங்க. அவரும் நொறுங்கிட்டாரு. பிராது’னு இப்படியா செய்வது? ஆனா நம்ப என்ன சும்மா பார்த்துகிட்டு இருப்போமா? நம்பலும் கொடுப்போம்ல பிராது. இன்னிக்கு மறக்காம ராத்திரி பாருங்க’ என்று தன் பாணியில் அழகாகச் சொல்லியுள்ளார். 

அனேகமாக இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன், மீராவின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிடுவார் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. 

'நாட்டாமை மேலயேவே பிராது கொடுக்குறீங்க? திருப்பி நாங்களும் கொடுப்போம்': சேரனுக்கு ஆதரவாகப் பேசிய கமல்! 
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது – குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள்

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் பரவியது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் அந்த குற்றச்சாட்டில் உறுதியாக இருந்து வரும் நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டும்...

கோவையில் மேலும் சில கட்டுப்பாடுகள்…இன்று முதல் அமலுக்கு வந்தது!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில்...

3வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை…50 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த 50 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பின்னணிப்பாடகி கல்யாணி மேனன் இறுதிச்சடங்கு

மறைந்த பிரபல பின்னணிப்பாடகி கல்யாணி மேனனின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் நடைபெறுகிறது.
- Advertisment -
TopTamilNews