Home தொழில்நுட்பம் நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு இலவசம் - ரிலையன்ஸின் ஜியோ அதிரடி

நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு இலவசம் – ரிலையன்ஸின் ஜியோ அதிரடி

ரிலையன்ஸ் ஜியோவின் ஹைப்ரிட் செட் டாப் பாக்ஸ் நீல நிறத்தில் ஜியோ பிராண்டிங் லோகோவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பயனாளர்களுக்கு குறைந்த பட்சமாக முதல் இருமாதங்களுக்கு சந்தா இலவசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் ஹைப்ரிட் செட் டாப் பாக்ஸ் நீல நிறத்தில் ஜியோ பிராண்டிங் லோகோவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பயனாளர்களுக்கு குறைந்த பட்சமாக முதல் இருமாதங்களுக்கு சந்தா இலவசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

jio

இந்த ஜியோ ஹைப்ரிட் செட் தாப் பாக்ஸ், ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ன் இயங்குதளத்தின் கீழ் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 5 முதல் புதிய ரிலையன்ஸ் ஜியோஃபைபர் சேவை மக்களின் பயன்பாட்டிற்குச் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இதன் மாதாந்திர சந்தாதாரர் திட்டம் துவக்க விலையாக ரூ.700 முதல் ரூ.10,000 வரையில் இருக்கும் என்று முகேஷ் அம்பானி நிகழ்ச்சியின் போது தெரிவித்தார். 

jio

இலவச 4K டிவி மற்றும் 4K செட்டாப் பாக்ஸ் ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பயனர்களுக்கு இலவசமாக லேண்ட் லைன் கனெக்ஷன் மற்றும் செப்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் நீண்ட நாள் திட்டமான, வருடாந்திர திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு இலவச 4K டிவி மற்றும் இலவச 4K செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...

திடீர் உடலநலக்குறைவால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார்...

50 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு காங்கிரஸ் கடிதம்! 20 தான் முடியும் என்கிறது திமுக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின்...
TopTamilNews