Home தமிழகம் நாடாளுமன்ற தேர்தல் 2019: திமுக தொகுதி பங்கீடு விபரம்

நாடாளுமன்ற தேர்தல் 2019: திமுக தொகுதி பங்கீடு விபரம்

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் தொகுதி பங்கீடு பற்றிய முழு விபரங்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் தொகுதி பங்கீடு பற்றிய முழு விபரங்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் வேகம் காட்டி வருகிறது. அதிமுக தரப்பு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேமுதிக கூட்டணிக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திமுக தரப்பு கூட்டணி வேலைகளை நிறைவு செய்துள்ளது.

திமுகவின் தொகுதி பங்கீடு விபரங்கள் பின்வருமாறு:

திமுக – 20
விசிக – 2
காங்கிரஸ் – 10
இந்திய கம்யூனிஸ்ட் – 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2
முஸ்லீம் லீக் – 1
இந்திய ஜனநாயக கட்சி – 1
மதிமுக – 1
கொங்கு மக்கள் கட்சி – 1 முறையே 40 தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றிய விபரங்கள் நாளைக்குள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

போதை தலைக்கேறிடுச்சி -பாட்டிக்கும் ஆபத்து வந்திடுச்சு -கிராமத்தில் நடந்த சோகம் .

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல மூதாட்டிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உத்தரபிரதேசத்தில் நிலவுகிறது . அங்கு நடந்த மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 70...

காரில் வெடிகுண்டு; ஓனர் கொலை… சினிமாவை விஞ்சும் வில்லத்தனம் – அம்பானியை மிரட்டும் அந்த வில்லன் யார்?

சினிமாவில் காட்டும் வில்லத்தனத்தை தூக்கி சாப்பிடும் விதமாக முகேஷ் அம்பானி வெடிகுண்டு மிரட்டல் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நொடிக்கு நொடி அதி பயங்கரக் காட்சிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அம்பானியின் பிரமாண்ட...

கொளத்தூரில் சிங்கிளாக களமிறங்கும் ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில்...

இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில் இளைஞர் பலி!

கடலூர் பண்ருட்டி அருகே இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி...
TopTamilNews