Home தமிழகம் நல்லாட்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம்...முதல்வர் வாழ்த்து !

நல்லாட்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம்…முதல்வர் வாழ்த்து !

‘பெரிய மாநிலங்கள்’ என்ற பிரிவில் நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாடு 5.62 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தது. 

இந்தியாவில் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பொது உள்கட்டமைப்பு,பொதுச் சுகாதாரம், வேளாண்மை மற்றும் துணைத் தொழில்கள், வர்த்தகம் மற்றும் தொழில், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட 10 காரணிகளைக் கொண்டு செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இது, வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள், பெரிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்ற 3 பிரிவாகப் பிரித்து மதிப்பிடப்படுகிறது. ‘பெரிய மாநிலங்கள்’ என்ற பிரிவில் நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாடு 5.62 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தது. 

ttn

இது தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், ” மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாகும் படி , சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தமிழகம் தொடர்ந்து செயல்பட  அனைத்துத் துறைச் செயலாளர்களின் பணியும் முக்கியமானது. எனவே,  அனைத்து அரசு ஊழியர்களுக்கும்  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

’நடராஜன் இந்தியன் டீமின் சொத்து’ கேப்டன் கோலி புகழ இதுவே காரணம்!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் ஆடிய ஒருநாள் தொடரில் தோல்வியைத் தழுவியது. நேற்று தொடங்கிய டி20 போட்டியில் எப்படியும் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்றே கேப்டன்...

கனமழை எதிரொலி – தஞ்சையில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

தஞ்சாவூர் தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. புரெவி புயல் வலுவிழந்த நிலையில், தஞ்சை...

புயல் பாதிப்பு : அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

நிவர் புயலைத் தொடர்ந்து தெற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல், நேற்று காலையில் இருந்து நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டிருக்கிறது. ராமநாதபுரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் கடந்த...

ரஜினியின் அரசியல் பிரவேசம் : பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் பணியை ஆரம்பம்!

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை நடிகர் ரஜினிகாந்த் துரிதப்படுத்தியுள்ளார். மீதமுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்...
Do NOT follow this link or you will be banned from the site!