Home சினிமா நயன்தாரா படத்தில் குத்தாட்டம் போடும் தமன்னா..!

நயன்தாரா படத்தில் குத்தாட்டம் போடும் தமன்னா..!

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்து வரும் படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சி நடனம் ஒன்றை ஆடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்து வரும் படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சி நடனம் ஒன்றை ஆடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிரஞ்சீவியுடன்நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலா் நடிக்கின்றனா். முக்கிய வேடத்தில் தமன்னாவும் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரூ.200 கோடி செலவில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்து வருகிறாா்.

இந்நிலையில் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சிக்காக தமன்னா நடம் ஆட இருக்கிறாராம். படத்தின் கவா்ச்சியான பாடலாக உருவாக இருக்கும் இதில் தமன்னா மிகவும் கவா்ச்சி நடனம் ஆட இருக்கிறாராம். ஐதராபாத்தில் உள்ள அன்னபூா்ணா ஸ்டுடியோவில் இந்த பாடல் காட்சியை விரைவில் படமாக்க உள்ளனா். 

Most Popular

கொரோனா காலத்திலும் மக்களுக்கு உதவி செய்ய கூட அனுமதி தராத இரக்கமற்ற அரசு அதிமுக ஆட்சி- ஸ்டாலின்

கரூர் மாவட்ட திமுக முப்பெரும் விழா காணொளி காட்சி வழியாக நடைபெற்றது. கரூர் நகரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், திமுகவின் 100 மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது....

பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம்: 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிபேட்டையில் பள்ளி மாணவி(வயது16)யை கடத்திச்சென்று பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் இருவர் கைது செயப்பட்டுள்ளனர்.

கொரோனாவே ரஜினி அரசியல் வருகைக்கு தடையாக இருக்க காரணம்! சமாளிக்கும் கராத்தே தியாகராஜன்

ரஜினியின் அரசியல் வருகையை மக்கள் எதிர்பார்க்கிறார்களே இல்லை, அவரது மன்ற நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காக தனது...

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை தளர்த்தியதால் வந்த விபரீதம்

சென்னையில் மேலும் 1,280 பேருக்கும் பிற மாவட்டங்களில் 4,511பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று...
Do NOT follow this link or you will be banned from the site!