Home உலகம் நடுரோட்டில் படுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்த நாய்!!

நடுரோட்டில் படுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்த நாய்!!

நாய் ஒன்று சோம்பேறித்தனமாக சாலையில் படுத்துக்கொண்டு வாகனங்களுக்கு வழிவிடாமல் அழிச்சாட்டியம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நாய் ஒன்று சோம்பேறித்தனமாக சாலையில் படுத்துக்கொண்டு வாகனங்களுக்கு வழிவிடாமல் அழிச்சாட்டியம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தாய்லாந்து நாட்டில் உள்ள ஹத் யாய் என்ற இடத்தில் சாலையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்று காருக்கு வழிவிடாமல் போக்குக் காட்டியது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், மிரட்டியும், அடித்தும் அந்த நாய் திமிராக அந்த இடத்திலிருந்து நகராமல் இருந்தது. வாகன ஒட்டிகளுக்கு வழிவிடாமல் அலட்சியமாக படுத்து உறங்கிய நாயை அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் அலேக்காக தூக்கி அப்புறப்படுத்தினார். 

Most Popular

இந்தியாவில் 10.10 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை: முழு விவரம் வெளியீடு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த...

கடும் எதிர்ப்புகளுக்கிடையே விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேளாண்துறை சம்பந்தமான 3 மசோதாக்களை மத்திய...

சதுரகிரிமலைக்கு சென்றவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

கடந்த வியாழக்கிழமை சதுரகிரி மலைக்கு சென்றவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்...

துணை முதல்வர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி!

துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ பன்னீர் செல்வம் இன்று...
Do NOT follow this link or you will be banned from the site!