Home சினிமா நடிகர் விஜய் இத்தனை அடக்கமானவரா! - கலாநிதி மாறன் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

நடிகர் விஜய் இத்தனை அடக்கமானவரா! – கலாநிதி மாறன் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

சர்கார் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குறித்து சுவாரஸ்ய தகவலை கலாநிதி மாறன் வெளியிட்டுள்ளார்.

சென்னை: சர்கார் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குறித்து சுவாரஸ்ய தகவலை கலாநிதி மாறன் வெளியிட்டுள்ளார்.

சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வருகிறது சர்கார் திரைப்படம். நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

அந்த விழாவில் பேசிய சன்பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன், நடிகர் விஜய் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது, “நானும் என் மனைவியும் ஒரு நாள் விமானத்தில் பயணம் செய்த போது, அதே விமானத்தில் விஜய்யும் அவரது மனைவியும் என் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர். 

விமான நிலையம் வந்தவுடன் என் மனைவி தன் பேகை எடுக்க முயற்சித்த போது, பின்னால் இருந்து விஜய் அதை நான் எடுத்து வருவதாக கூறினார். இவ்வளவு புகழ்மிக்க நடிகர், இத்தனை தன்னடக்கமாக இருப்பதை நினைத்து பெருமிதமாக உள்ளது” என கூறியுள்ளார்.

மேலும், தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பின் மிக எளிமையானவராக விஜய் திகழ்வதாக கலாநிதி மாறன் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

தடையை மீறி இயக்கம்: தனியார் பேருந்துகளை திருப்பி அனுப்பிய போலீசார்!

செஞ்சியில் தடையை மீறி இயக்கப்பட்ட தனியார் பேருந்துகளை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக்...

‘செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் அச்சம் தேவையில்லை’ – அதிகாரிகள் தகவல்!

நிவர் புயலால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும் நிலையில், மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் உரிய நடவடிக்கை...

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் : எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களை...

“என் புருஷன கொலை செஞ்சத போல உன் புருஷனையும் கொல்வேன்” -குடும்ப சண்டையில் நடந்த கொலை

ஒரு குடும்பத்தில் மாமா மச்சானுக்குள் நடந்த சண்டையில் மைத்துனரை தீ வைத்து கொன்ற ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தார்கள் .
Do NOT follow this link or you will be banned from the site!