நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விருந்து வைத்த நாகார்ஜுனா மகன்!

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் அகில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். 

sivakarthi

நடிகர் சிவகார்த்திகேயன்  தற்போது  ‘ஹீரோ’ என்ற படத்தில் நடத்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

 

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா – நடிகை அமலா தம்பதியின் மகன் நடிகர்  அகில் ஹீரோ டீமுக்கு அவரது வீட்டில் இரவு விருந்து அளித்துள்ளார். அகில் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிலையில் நட்பரீதியாக அவர் விருந்து கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இந்த விருந்தில் சிவகார்த்திகேயன் , இயக்குநர் மித்ரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் கலந்து கொண்டுள்ளனர். 

siva

சினிமா பற்றி அவர்கள் உரையாடியதாகத் தெரிகிறது.  மேலும் இந்த புகைப்படத்தை அகில்  இணையத்தில் வெளியிட்டு வாழ்த்து  தெரிவித்துள்ளார். 

 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....