Home சினிமா நடிகர்களுக்கு புதுத்துணி கொடுக்காமல் பழைய அழுக்குதுணிகளையே கொடுப்பார் பாரதிராஜா! சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதா ஷமீம்

நடிகர்களுக்கு புதுத்துணி கொடுக்காமல் பழைய அழுக்குதுணிகளையே கொடுப்பார் பாரதிராஜா! சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதா ஷமீம்

நான்கு பருவங்களில் உள்ள ஜோடிகளின் காதலை எளிமையாகவும், எதார்த்தத்துடனும் பதிவு செய்திருந்தார். சில்லுகருப்பட்டி  படத்தை பாராட்டி பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு முன் பூவரசம் பீப்பீ என்ற  படத்தை இயக்கியிருந்தார் ஹலிதா.

பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி படம் டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது.

sillukarupaati

சில்லுக்கருப்பட்டியில் நான்கு பருவங்களில் உள்ள ஜோடிகளின் காதலை எளிமையாகவும், எதார்த்தத்துடனும் பதிவு செய்திருந்தார். சில்லுகருப்பட்டி  படத்தை பாராட்டி பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு முன் பூவரசம் பீப்பீ என்ற  படத்தை இயக்கியிருந்தார் ஹலிதா.

 

சில்லுகருப்பட்டி படத்தை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, ஹலிதாவுக்கு அன்பளிப்பு வழங்கி பாராட்டியுள்ளார். அப்புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஹலிதா ஷமீம் “ Hats off you sir” பல hat-க்கு சொந்தக்காரர் என் படத்தை பாராட்டிய போதுஎத்தயக மகிழ்ச்சி அடைந்து இருப்பேன் என்பதை யூகித்துப் பாருங்கள்” என்றும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“அதிகாலையில் வந்த ஆபாச வீடியோ” – கோவா துணை முதல்வர் வாட்ஸ் அப் க்ரூப்பில் அனுப்பிய மர்மநபர்.

பல வாட்ஸ் அப் க்ரூப்புக்ளில் இப்போது பல ஆபாச வீடியோக்கள் உலா வருகின்றன .ஆனால் சமீபத்தில் கோவா துணை முதல்வர் உறுப்பினராக இருக்கும் ஒரு...

வழக்குகளில் பிடிபட்ட வாகன ஏலம்; மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி, சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

காவலர் வீரவணக்க நாள் – சேலம் சரக டிஐஜி மரியாதை

காவலர் வீரவணக்க நாளையொட்டி, தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, உயிரிழந்த காவலர்களுக்கான நினைவுச்சின்னம் பகுதியில் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை திறக்கிறார்!

விராலிமலை ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்த நிலையில் அவரின் கன்னியாகுமரி உள்ளிட்ட...
Do NOT follow this link or you will be banned from the site!