நக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின் 

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 விறு விறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் நடந்து வருகிறது.இதில் ஒரு போட்டியில் சாண்டி லொஸ்லியா விளையாடும் போது சாண்டி தள்ளிவிட லொஸ்லியா விழுந்தார்

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

biggboss

பிக் பாஸ் சீசன் 3 விறு விறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடந்து வருகிறது.இதில் ஒரு போட்டியில் சாண்டி லொஸ்லியா விளையாடும் போது சாண்டி தள்ளிவிட லொஸ்லியா விழுந்தார். அதனை கண்ட கவின் சாண்டியிடம் வாக்குவதில்  ஈடுபட்டார் .அதை பற்றி கமல் அவர்கள் கவினிடம் கேள்வி கேட்டுள்ளார்.

நீங்கள் டாஸ்கை டாஸ்க்காக பார்த்தீர்களா  இல்லை அதேயும் தாண்டி வேறுவிதமாக  பார்த்தீர்களா என கேட்டார் அதுக்கு பதில் அளித்த கவின் எதோ ஒரு எமோஷன்ல  கேட்டுட்டேனு சொன்னார் .தர்ஷன்க்கு கையில் அடிப்பட்டப்ப ஏன் அந்த எமோஷன் வரலன்னு நக்கலா கமல் கவினிடம் கேட்டார்.

இந்த வாரம் எவிக்ஷனில்  கவின் ,சேரன்,ஷெரின்,லொஸ்லியா இருக்கிறார்கள்.

Most Popular

இலங்கை தேர்தல் – ராஜபக்‌ஷே கட்சி மாபெரும் வெற்றி. மற்ற கட்சிகளின் முழு விவரம்!

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்‌ஷே கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நமது அண்டை நாடான இலங்கையில் ஆகஸ்ட் 5 –ம் தேதி தேர்தல் நடந்தது. ஓரிரு மாதங்கள் முன்பே நடைபெற...

மின்னல் வேகத்தில் சென்ற கார்… பறிபோன இளைஞர்களின் உயிர்!- கோவை பதறவைத்த விபத்து

கோயம்பத்தூர் அருகே இன்று அதிகாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டம் கணுவாய் பகுதியை அடுத்த காளையணூர் பகுதியில் இன்று அதிகாலை வேகமாக வந்து...

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும்...

வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..

மேற்கு டெல்லியில் இரண்டு நாட்களுக்கு(ஆகஸ்ட்- 4) முன்பு 12 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் (டி.சி.டபிள்யூ) வியாழக்கிழமை டெல்லி போலீசாருக்கு...