Home சினிமா தேர்தல் தேதி அறிவிக்கட்டும் முடிவை சொல்கிறேன்: நடிகர் விஷால் 

தேர்தல் தேதி அறிவிக்கட்டும் முடிவை சொல்கிறேன்: நடிகர் விஷால் 

நடிகர் விஷால் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு தேர்தல் தேதி அறிவிக்கட்டும் பின்னர் முடிவை சொல்லிக்கிறேன் என பதில் அளித்துள்ளார்.

சென்னை: நடிகர் விஷால் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு தேர்தல் தேதி அறிவிக்கட்டும் பின்னர் முடிவை சொல்லிக்கிறேன் என பதில் அளித்துள்ளார்.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முக்கிய சங்கங்களான தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். அரசியலிலும் அதிகம் ஆர்வம் காட்டும் அவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைதேர்தலில் போட்டியிட மனு செய்தார். மனுவில் தவறுகள் இருந்ததால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

vishal

இந்நிலையில், சென்னையில் தொடங்கிய நகைக் கண்காட்சி ஒன்றை விஷால் தொடங்கி வைத்தார். அப்போது விஷாலிடம் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அதே போல் இடைத்தேர்தல் தொடர்பாகவும் பேசிக்கொண்டே இருக்கிறோம். இன்னும் அறிவிக்க வில்லை. முதலில் அறிவிக்கட்டும். 

vishal

அதன் பிறகு என் முடிவை சொல்கிறேன். கண்டிப்பாக இந்த தேர்தல் ரொம்ப முக்கியமான தேர்தலாக இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மட்டுமல்ல, இந்தியாவுக்கும் சேர்த்து தான்’ என்று பதிலளித்துள்ளார்

vishal

அதையடுத்து,ரஜினி, கமல் இருவரும் இணைந்தால் நல்லது என்று கருத்து கூறி இருக்கிறீர்கள். கமலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்று கேட்டதற்கு ‘தேர்தல் தேதி முடிவான பின்னர் அதிகாரப்பூர்வமாக பேசினால் நன்றாக இருக்கும். அப்போது பதில் அளிப்பேன்’ பதிலளித்துள்ளார் என்று.

Most Popular

‘சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியே இருக்காது’ – திமுக எம்.பி டி.ஆர் பாலு

அதிமுகவில் பெரும் பிரச்னை நீட்டிப்பதால் தேர்தலுக்கு பின்னர் அந்த கட்சியே இருக்காது என திமுக எம்.பி டி.ஆர் பாலு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற...

ஓபிஎஸுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திடீர் சந்திப்பு!

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சந்தித்து பேசினார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் இன்று தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்....

‘கால்வாயில் மிதந்த இரண்டு ஆண்களின் சடலங்கள்’ போலீசார் தீவிர விசாரணை!

மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் கிடந்த அடையாளம் தெரியாத சடலங்கள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நீர் திறந்து...

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!

மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 8...
Do NOT follow this link or you will be banned from the site!