Home சினிமா தீவிரவாதியாக மாறுகிறார் நடிகை சமந்தா

தீவிரவாதியாக மாறுகிறார் நடிகை சமந்தா

அமேசான் பிரைமில்  வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம்  தற்போது உருவாக உள்ளது

தீவிரவாதியாக மாறுகிறார்  நடிகை சமந்தா

அஞ்சான் படத்தில் வில்லனாக  நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாய் சமீபத்தில் ‘த பேமிலி மேன்’  என்ற வெப் சீரிஸில் நடித்தார். அமேசான் பிரைமில்  வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம்  தற்போது உருவாக உள்ளது. இதிலும் மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாகி நடிக்கவுள்ளார்.

SAMANTHA

இந்நிலையில் நடிகை சமந்தா இந்த வெப் சீரிஸில் வில்லியாக நடிக்க உள்ளார். மேலும் இதில் சமந்தா தீவிரவாதியாக நடிக்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளன. இந்த கதை குறித்து முதலில் சமந்தாவிடம் பேசியுள்ளார்  த பேமிலி மேன் தயாரிப்பாளர். படத்தின் கதை சமந்தாவை கவர்ந்ததால் அவர் உடனே இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

 

SAMANTHA

இப்படத்தில் பிரியாமணி, சந்தீப் கிஷன் ஆகியோரும்  நடிக்கவுள்ளனராம். இதுவரை ஹீரோயினாக நடித்து வந்த சமந்தா முதன்முறையாக வில்லியாக வலம்வரவுள்ளது  குறிப்பிடத்தக்கது. 
 

தீவிரவாதியாக மாறுகிறார்  நடிகை சமந்தா

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

26-9-2021 தினப்பலன் – மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I புரட்டாசி 10 I ஞாயிற்றுக்கிழமை I செப்டம்பர் 26, 2021 இன்றைய...

“அடப்பாவிகளா பெண் போலீசையே தூக்கிட்டு போயி …”பர்த்டே பார்ட்டியில் நடந்த விபரீதம் .

30 வயது பெண் போலீஸ் கான்ஸ்டபிள் மூன்று பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் புகாரளித்துள்ளார் . மத்தியப்...

அக்டோபர் 4ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. 7ம் தேதி முதல் மத வழிப்பாட்டு தலங்களுக்கு செல்லலாம்.. மகாராஷ்டிரா அரசு

மகாராஷ்டிராவில் அக்டோபர் 4ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், 7ம் தேதி முதல் மத வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்லலாம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பல நாட்களாக சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்த 4 பேர் கைது!

அரியலூர்‌ அருகே சிறுமியை மிரட்டி தொடர்ந்து வன்கொடுமை செய்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அரியலூர்...
TopTamilNews