Home சினிமா திருமணம் ஆகாமல் கர்ப்பமானது ஏன்? உண்மையை போட்டு உடைத்த அஜித் பட நாயகி!

திருமணம் ஆகாமல் கர்ப்பமானது ஏன்? உண்மையை போட்டு உடைத்த அஜித் பட நாயகி!

நடிகை புரூனா அப்துல்லா கர்ப்பமானது குறித்து எழுந்த விமர்சனக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

சென்னை: நடிகை புரூனா அப்துல்லா கர்ப்பமானது குறித்து எழுந்த விமர்சனக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

‘i hate love story ‘ என்ற பாலிவுட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை புரூனா அப்துல்லா. அதைத்தொடர்ந்து அஜித் நடித்த ‘பில்லா 2 ‘ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடத்துத்திருந்தார். மேலும் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.

bruna

 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவரைக் காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதையடுத்து சமீபத்தில் இவர் தான் 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாக சமூகவலைத்தளத்தில் அறிவித்தார். அதை பார்த்த சில நெட்டிசன்கள் இது என்ன புது ட்ரெண்டா? என்று கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கினர். 

bruna

இந்த நிலையில் இது குறித்து பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானது பற்றி எனக்கு கவலை இல்லை. திருமணம் என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமே. ஏன் திருமண  தம்பதிகள் எத்தனை விவாகரத்து பெற்றி வாழ்ந்து வருகின்றனர். திருமணம் செய்யாமல் பலரும் சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்தும் வருகின்றனர். திருமணம் என்பது அன்பின் அடையாளம் எனக் கூறுகிறார்கள். ஆனால், அப்படித்தான் நடக்கிறதா? காதலைத் தவிர வேறொன்றும் மக்களை இணைத்து வைத்திருக்க முடியாது என நான் நம்புகிறேன் ‘என்று கூறியுள்ளார். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

திமுகவுடன் மமக, முஸ்லீம் லீக் தொகுதி பங்கீடு கையெழுத்தானது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பாக திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், மமகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு...

கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட்

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கன ரணாவத், இந்தி பாடலாரிசியர் ஜாவித் அக்பர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியின் பாதுகாப்பை அதிகரிப்பது எப்படி?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்ல, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியை எப்படி இயற்கையான ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது...

விளக்கெண்ணெய் குளியல் : அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

பொதுவாக குளியலுக்கு பயன்படுத்தப்படுவது நல்லெண்ணெய். உடல் சூட்டை தணிக்க நல்லெண்ணெயை நன்றாக தேய்த்துக் கொண்டு, ஊற வைத்து விட்டு குளிர்ப்பார்கள். ஆனால்? இது என்ன விளக்கெண்ணெய் குளியல்? கசப்புத் தன்மையுடன்...
TopTamilNews