Home தமிழகம் திருமணத்துக்கு 'நோ' சொன்ன காவலர்: விஷம் குடித்து தாலிகட்ட வைத்த பெண் போலீஸ்!

திருமணத்துக்கு ‘நோ’ சொன்ன காவலர்: விஷம் குடித்து தாலிகட்ட வைத்த பெண் போலீஸ்!

தேன்கனிக்கோட்டை கவி நரசிம்ம கோவிலில் திருமணம் நடைபெற்றது. இருப்பினும் மணமக்கள் இருவரும் சோகமாகவே திருமண நிகழ்வில் காணப்பட்டனர்.  

திருமணத்துக்கு 'நோ' சொன்ன காவலர்:  விஷம் குடித்து தாலிகட்ட வைத்த பெண் போலீஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டியை சேர்ர்ந்தவர் கண்ணன். இவரின் உறவினர் மகள் நதியா. கண்ணன் மோப்பநாய் பிரிவிலும், நதியா ஆயுதப்படை காவலராகவும் பணியாற்றி வருகின்றனர்.  இதனிடையே கண்ணனும் பதியவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

love

இதையடுத்து கண்ணன் சமீபத்தில் நதியாவை திருமணம் செய்த கொள்ள மறுத்துள்ளார். இதனால் நதியா  விஷம் குடித்து தற்கொலை முயன்ற நிலையில் அவரது உறவினர்கள் நதியா மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விவகாரம் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா காதுக்கு எட்ட கண்ணனை அழைத்து  விசாரித்துள்ளார். இதன் பிறகு கண்ணன் நதியாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாகத்  தெரிகிறது.

lover

இந்நிலையில் காவலர்கள்  கண்ணன் – நதியா இருவருக்கும் போலீசார் மற்றும் பெற்றோர் முன்னிலையில் தேன்கனிக்கோட்டை கவி நரசிம்ம கோவிலில் திருமணம் நடைபெற்றது. இருப்பினும் மணமக்கள் இருவரும் சோகமாகவே திருமண நிகழ்வில் காணப்பட்டனர்.  
 

திருமணத்துக்கு 'நோ' சொன்ன காவலர்:  விஷம் குடித்து தாலிகட்ட வைத்த பெண் போலீஸ்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.71 ஆயிரம் கோடி லாபம்..

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று...

“கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.12 ஆயிரம் நிவாரணம்”

கொரோனா தொற்றை பேரிடராக மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி அறிவித்தது. பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதை உறுதி செய்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை...

சவால் விடும் ‘பப்ஜி மதன்’… சைபர் கிரைம் போலீசார் தீவிர வேட்டை!

மதன் மற்றும் டாக்சிக் மதன் என்னும் யூடியூப் சேனல்களை நடத்தி வரும் மதன், பப்ஜி கேமை சொல்லிக் கொடுப்பதன் மூலம் பிரபலமானவர். எனினும், லைவ் வீடியோக்களின் போது இவர் ஆபாசமாக...

முருங்கை காய் பறித்தபோது, மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி!

கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வீட்டின் மாடியில் முருங்கைக்காய் பறிக்க சென்றபோது தவறி விழுந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியாகுமரி...
- Advertisment -
TopTamilNews