திருச்சி மாணவர்கள் உலக சாதனை

1 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் 200 மாணவர்கள் சுகாசனம் செய்வதில் உலக சாதனையைப் படைத்துள்ளனர்

திருச்சி: 1 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் 200 மாணவர்கள் சுகாசனம் செய்வதில் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள விவேகானந்தர மெட்ரிக் தனியார் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 9ஆம்வகுப்பு வரையுள்ள 200 மாணவ மாணவிகள்இரு கைகளிலும் பூக்களை வைத்துக்கொண்டு சுகாசனத்தில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு 21 நிமிடம் செய்து சாதனை புரிந்தார்கள். 

இந்த ஆசனத்தை மலர் ஆசனம் என்று கூறுவார்கள். இதைச்  செய்யும்போது மனதை ஒருநிலைப்படுத்தி ஞாபகசக்தியை அதிகரிக்க முடியும் என்பதாலே இந்த ஆசனத்தில் அமர்ந்து சாதனை முயற்சி மேற்கொண்டனர்.

trichystudents

இந்த சாதனை முயற்சியில் பங்கேற்ற இப்பள்ளியைச் சேர்ந்த 200 மாணவ மாணவிகளும், சிறப்பாக சுகாசனம் செய்து உலக சாதனையை படைத்துள்ளனர்.

இந்தச் சாதனையை படைத்த அனைவருக்கும் ‘பதாஞ்சலி புக் ஆப் வேல்ட் ரிக்கார்டு’ நிறுவனர் கிருஷ்ணகுமார் அதற்கான சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

Most Popular

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...

சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பாதக்கப்படுகின்றனர். குறிப்பாக காவலர்களும் மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கொரோனாவால் எளிதில் பாதிப்படைகின்றனர். இதனிடையே நலத்திட்ட...