Advertisementதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ!தியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ!
Home சினிமா தியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ!

தியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  மூன்றாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  மூன்றாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் போட்டி முடிய ஒருவார காலமே உள்ள நிலையில் இன்று 100வது நாளை தொட்டுள்ளது.  இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்ல பிக் பாஸ் ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.  மேலும்  பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த பிக் பாஸ் வீட்டுக்குள் ரேஷ்மா, மீரா மிதுன், பாத்திமா பாபு, மோகன் வைத்யா ஆகியோர் வந்துள்ளனர்.  

meera

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மீரா மிதுன் வழக்கம் போல  தியானம் செய்து கொண்டிருக்க, சாண்டி  மீரா மிதுனை கலாய்கிறார். சிறிது நேரம் கழித்து விழித்து கொள்ளும் மீரா சாண்டியை பார்த்து சிரிக்கிறார். பின்பு சாண்டியோ கக்கூஸே பளபளன்னு ஆகுது வா ஆ காட்டு என்று கூறி, பாத்ரூம் கிளீனரை கொண்டு செல்ல மீரா அங்கிருந்து ஓடும்படியாக வீடியோ முடிகிறது. 

பிக் பாஸ் வீட்டில் சாண்டி  எவ்வளவு கிண்டல் செய்தாலும் அதைப் பெரிதாக எடுத்து கொள்ளாமல் , ஜாலியாக கடந்து போய்  விடுபவர் மீரா மட்டும் தான். அதனால் தான் சாண்டி,  மீரா பிக் பாஸ் வீட்டிலிருந்து செல்லும்  போது வருத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...

குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

குளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...
TopTamilNews