Home அரசியல் 'திமுக தேர்தல் அறிக்கை' தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயணம் விவரம் உள்ளே!

‘திமுக தேர்தல் அறிக்கை’ தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயணம் விவரம் உள்ளே!

நவம்பர் 3 முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

Election

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் அறிக்கை குழுவை அமைத்து தி.மு.க தலைமை அறிவித்தது. தேர்தல் அறிக்கை குழுவில் டி. ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ,கனிமொழி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் டி.கே.எஸ் இளங்கோவன், பேராசிரியர் அ. ராமசாமி ஆகியோரும் தேர்தல் அறிக்கைக் தயாரிப்புக் குழுவில் உள்ளனர்.

இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. நவம்பர் 3ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டத்திலும், நவம்பர் 4ஆம் தேதி திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

நவம்பர் 5ஆம் தேதி சேலம், நாமக்கல் மாவட்டத்திலும், நவம்பர் 6ஆம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து டி.ஆர்.பாலு தலைமையில் குழுவிடம் மனு அளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வட்டி வருவாய் சூப்பர்… லாபமாக ரூ.8,758 கோடி அள்ளிய எச்.டி.எப்.சி. வங்கி..

2020 டிசம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.8,758.3 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. வங்கி...

கமல்ஹாசன் ஒரு கோழை – வைகைச் செல்வன் விளாசல்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பாக காஞ்சிபுரம் காந்தி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்செய்தியாளர்களிடம் பேசிய...

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! ஸ்தம்பித்தது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி, ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சுங்கச்சாவடியை கடக்க ஏராளமான வாகனங்கள் காத்திருக்கின்றன. பொங்கல்...

பிரதமர் மோடியை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

டெல்லியில் பிரதமர் மோடியை நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார். சந்திப்பின்போது காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டம், ஜி எஸ் டி நிலுவைத்...
Do NOT follow this link or you will be banned from the site!