Home சினிமா தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட தயாரான சன்னி லியோன்

தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட தயாரான சன்னி லியோன்

சன்னி லியோன் வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்ற சரித்திர கால வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட தயாரான சன்னி லியோன்

தான் வரைந்த ஓவியத்தை ஏலம் விட்டு நிதி திரட்டவுள்ளதாகப் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகை சன்னி லியோன்  பாலிவுட்டை கிறங்கடித்ததை தொடர்ந்து தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்போது சன்னி லியோன் வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்ற சரித்திர கால வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

sunny

இந்நிலையில் சன்னி லியோன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவிற்குத் தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட்டு அதன்மூலம் கிடைக்கும் பணத்தை அவர்களுக்கு நிதி உதவியாக வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு சன்னி லியோனின் தந்தை  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட தயாரான சன்னி லியோன்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

மலை போல் குவிந்த நேரடி வரி வசூல்.. சந்தோஷத்தில் மத்திய அரசு மத்திய அரசு

இந்த நிதியாண்டில் கடந்த 22ம் தேதி நிலவரப்படி மத்திய அரசின் நிகர நேரடி வரி வசூல் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மத்திய அரசுக்கு...

கோதுமை புல் ஜூஸ் குடித்தால் கிடைக்கும் ஆச்சரிய பலன்கள்!

அறுகம்புல் மிகவும் சத்தானது என்று தெரியும். அதை விட அதிக சத்து நிறைந்த சூப்பர் ஃபுட் என்றால் அது கோதுமை புல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏராளமான மருத்துவ பலன்கள்...

“பாஜக அண்ணாமலை பெரிய ஆளா? நான் தான் இங்கு பெரிய ஆள்!”

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெரிய ஆளா?, நான் தான் இங்கு பெரிய ஆள் கட்சி நிர்வாகிகளிடம் பாஜக விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஏ.டி கலிவரதன் பேசிய ஆடியோ இணையத்தில்...

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

காட்பாடி அருகே திருமணமாகி 3 வருடங்களான இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TopTamilNews