Home சினிமா தளபதி 63 படத்தில் இணைந்த இளம் நடிகை!

தளபதி 63 படத்தில் இணைந்த இளம் நடிகை!

தளபதி 63 திரைப்படத்தில் நடிகை இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 63 படத்தில் இணைந்த இளம் நடிகை!

சென்னை: தளபதி 63 திரைப்படத்தில் நடிகை இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதையும் தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் நடிகர் என்றால் அது நடிகர் விஜய் தான். தெறி, மெர்சல் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். 

நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இதில் கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என்று ஒரு ரசிகர் பட்டாளமே நடித்து வருகிறது. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இதில் விஜய் கால் பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார்.

indhuja

இந்நிலையில் இதில் மேயதா மான் புகழ் இந்துஜா தளபதி 63 படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் இந்துஜா விஜயின் கால் பந்து டீமில் உள்ளாரா அல்லது கதிருக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது பற்றிய தகவல் தெரிந்து கொள்ள நாம் காத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: மங்காத்தா 2 எடுக்க விடமாட்டேன்: நடிகர் பிரேம்ஜி ஓபன் டாக்!

தளபதி 63 படத்தில் இணைந்த இளம் நடிகை!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

டெய்லி டாஸ்மாக் போறீங்கன்னு வீட்ல டார்ச்சர் பண்றாங்களா? டக்குனு இதை படிச்சி காமிங்க.

ஆல்கஹால்களைக் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு வியக்கத்தக்க நன்மைகளை கிடைக்கும். அதற்காக குடிப்பழக்கம் இல்லாதவர்கள், ஆரோக்கியமான உடல் நலத்திற்கு, நாமும் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமோ என நினைக்க வேண்டாம். அதிக...

டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்- எம்.பி அதிரடி

மத்திய அரசு தனக்கு டெல்லியில் ஒதுக்கிய வீட்டை தமிழக மக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

டிக்டாக் பிரபலம் திவ்யா சைபர் க்ரைம் போலீசாரால் கைது!

தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை கைது செய்த தேனி சைபர் க்ரைம் போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
TopTamilNews