தல 60 படத்தில் அஜித்துக்கு வில்லன் இவரா?

தல 60 படத்தில் அஜித்துக்கு வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: தல 60 படத்தில் அஜித்துக்கு வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கத்தில் வெளியான  இந்த படத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்துத் தெளிவாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

ஒரு பெண் நோ என்று சொன்னால் அதனின் அர்த்தம் நோ என்று அஜித் கூறிய வசனத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தல அஜித், வினோத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி பார்த்துத்திருந்தோம்.

ajay devgan

இதில் தல அஜித்துக்கு என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. அப்போது அவரை எதிர்க்கும் வில்லன் யாராக என்று தெரிந்துகொள்ள அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். தற்போது தல 60 படத்தில் அஜித்துக்கு வில்லனாக அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  இந்த படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

Most Popular

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...