Home சினிமா தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி இதோ!

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி இதோ!

தல அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: தல அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

தல அஜித் நடிப்பில் கடந்த மாதம் 10ம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது தல59 படத்தை வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கில் அஜித் நடித்துவருகிறார். இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். 

மேலும் இதில் அஜித்துடன் இனைந்து வித்யா பாலன்,ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் என ஏராளமானோர் நடித்துவருகிறார். தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தல பிறந்த நாளான மே 1ம் தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 10ம் தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: ராதா ரவியின் சர்ச்சை பேச்சு: மௌனம் கலைத்த நயன்தாரா! முதலில் நன்றி சொன்னது இவருக்கு தான்!

மாவட்ட செய்திகள்

Most Popular

20 எம்.எல்.ஏ. சீட்டுக்காக கல்வீச்சு போராட்டம்…பாமக மீது எழுத்தாளர் கடும் தாக்கு

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இனியாவது பெற்றாக வேண்டும் என்று பாமக இன்று முதல்...

தலைகீழாக நிற்கும் அனுஷ்கா சர்மா: நிறைமாத கர்ப்பினிக்கு உதவும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி்யின் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் தம்பதிகளுக்கு வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கவிருக்கிறது.

“சூரப்பா மிகவும் நேர்மையானவர்” முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!