Home சினிமா தர்பாரை தொடர்ந்து 'ஹீரோ'வை கைப்பற்றிய சன் டிவி!

தர்பாரை தொடர்ந்து ‘ஹீரோ’வை கைப்பற்றிய சன் டிவி!

சமீபத்தில் இப்படத்தின்  டிரைலர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் 20 ஆம் தேதி படம் திரைக்குவரவுள்ளது. 

தர்பாரை தொடர்ந்து 'ஹீரோ'வை கைப்பற்றிய சன் டிவி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள  புதிய படத்திற்கு, ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.

ttn

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள  இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடித்துள்ளனர்.  யுவன் ஷங்கர்  ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின்  டிரைலர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் 20 ஆம் தேதி படம் திரைக்குவரவுள்ளது. 

இந்நிலையில் ஹீரோ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியுள்ளது. இணையதள உரிமத்தை அமேசான் பெற்றுள்ளது.    

ttn

அதேபோல் தர்பார் படத்தின் சேட்டிலைட் உரிமையையும் சன்டிவியே கைப்பற்றியுள்ளது. இதுபோன்ற பெரிய படங்களை தொடர்ந்து   சன்டிவி நிறுவனமே  வாங்கிவருவது குறிப்பிடத்தக்கது. 
 

 

தர்பாரை தொடர்ந்து 'ஹீரோ'வை கைப்பற்றிய சன் டிவி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

அடுத்த வாரத்திலிருந்து “அன்னை தமிழில் அர்ச்சனை” – சூப்பர் தகவல் சொன்ன அமைச்சர் சேகர்பாபு!

சென்னை பிராட்வேயில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என எப்போதும் விமர்சனம்...

3ஆவது அலை வந்துவிடுமோ? – அச்சம் கொள்ளும் ஓபிஎஸ்; தனிக்கவனம் செலுத்த முதல்வருக்கு கோரிக்கை!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தொற்றின்‌ தாக்கம்‌ குறைந்து வருவதைக்‌ கருத்தில்‌ கொண்டு, கட்டுப்பாடுகளுடன்‌ கூடிய ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து, வணிக வளாகங்களிலும்‌, வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌,...

ஜூலையில் ரூ.1 லட்சம் கோடியை கடந்த ஜிஎஸ்டி வரி வசூல்… பொருளாதாரம் மீண்டெழுவதற்கான அறிகுறி!

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 கோடி ரூபாய்...

“சாகுற வர நான் கன்னடிகானு சொன்னருவரு இப்போ தமிழடிகாவா ஆயிட்டாரா?” – அண்ணாமலையுடன் வம்பிழுக்கும் சீமான்!

சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி 90 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தோர் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பிற்கு மாற்றப்பட்டனர்....
- Advertisment -
TopTamilNews