Home சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் புதிய குழு அறிவிப்பு 

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் புதிய குழு அறிவிப்பு 

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைமை வகித்து வந்தார். போன வருடம் ஏப்ரல் மாதத்தோடு அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன. இதனால் தமிழ்நாடு அரசு சிறப்பு அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்திற்கு நியமித்தது. 

t-siva

தற்போது அம்மா கிரியேஷன்ஸ் T. சிவா அவர்கள், வரவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்காக வேறு தயாரிப்பாளர்களைக் கொண்ட புதிய குழுவை மார்ச் 18-ம் தேதி அறிவிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“விவசாயி பாப்பம்மாளுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்தது திமுகவுக்கு பெருமை”

மத்திய அரசின் பத்ம விருதுகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10பேர் உள்பட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இயற்கை விவசாயம் தொடர்பாக தேக்கம்பட்டியை சேர்ந்த 105...

“கடன் கேட்டு வந்தவளை கண்டம் பண்ணிட்டியே” -பேங்க் மானேஜரிடம் சிக்கிய மாணவி

ஒரு வங்கி மேனேஜர் கல்வி கடன் தருவதாக கூறி ஒரு 16 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் .

ராகுலின் தமிழக வருகை… வெற்றியா?தோல்வியா?

ஒரு கை பார்ப்போம் என்று தமிழகம் வந்த ராகுல்காந்தி ஒரு கை பார்த்துவிட்டாரா? மூன்றுநாள் பயணமாக தமிழகம் வந்து ஐந்து மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்துவிட்டு...

10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு : முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் புதிதாக கொரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. பல உலக நாடுகள் இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் ஒன்றுக்கு இரண்டு...
Do NOT follow this link or you will be banned from the site!