Home சினிமா  “தம்பி ரொம்ப சாப்ட்ருக்க வீட்டுக்கு போ”.. பிரேம்ஜியைக் கலாய்த்த வெங்கட் பிரபு!

 “தம்பி ரொம்ப சாப்ட்ருக்க வீட்டுக்கு போ”.. பிரேம்ஜியைக் கலாய்த்த வெங்கட் பிரபு!

அண்ணன் தம்பி பாசத்திற்கு ஒரு இலக்கணம் வகுத்தால் அதில் இவர்களுக்கு ஒரு இடம் உண்டு. அந்தளவிற்கு கோலிவுட்டின் மிகப்பாசக்கார சகோதரர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி. வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் தம்பிக்கு ஒரு ரோல் என்பது எழுதப்படாத சட்டம். இருவரும் தங்களுக்குள்ளே கலாய்த்துக்கொள்வர்.

venkat-and-premji-76

பிரேம்ஜி தன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதாவது “இந்த பூமியில் மனிதர்கள் கரோனா  வைரஸாக இருந்து, கரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக இருந்தால் எப்படி இருக்கும்” என்று கேட்டிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் நகைச்சுவையாக பதிலளித்து வந்தனர். பிரேம்ஜியின் கேள்விக்கு பதிலளித்த வெங்கட் பிரபு “நீ ரொம்ப சாப்ட்ருக்கனு நினைக்கிறேன்” என்றிருந்தார். இதற்கும் ஒரு வடிவேலு புகைப்படம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் பிரேம்ஜி.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews