Home சினிமா 'தமிழ் ராக்கர்ஸ்ல பார்க்குறேன்...பூக்கருல பார்க்குறேன்னு படத்த நாசம் பண்ணாதீங்கடா' : பொதுமக்களின் தர்பார் விமர்சனம் வீடியோ!

‘தமிழ் ராக்கர்ஸ்ல பார்க்குறேன்…பூக்கருல பார்க்குறேன்னு படத்த நாசம் பண்ணாதீங்கடா’ : பொதுமக்களின் தர்பார் விமர்சனம் வீடியோ!

சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

'தமிழ் ராக்கர்ஸ்ல பார்க்குறேன்...பூக்கருல பார்க்குறேன்னு படத்த நாசம் பண்ணாதீங்கடா' :  பொதுமக்களின் தர்பார் விமர்சனம் வீடியோ!

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  இன்று உலகமெங்கும் வெளியானது.

ttn

இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை  உற்சாகப்படுத்தியுள்ளது.

ttn

இந்நிலையில் தர்பார் படத்தை பார்த்த ரசிகர்களின் மனநிலை என்னவென்பதை இந்த வீடியோவில் பாருங்க!

'தமிழ் ராக்கர்ஸ்ல பார்க்குறேன்...பூக்கருல பார்க்குறேன்னு படத்த நாசம் பண்ணாதீங்கடா' :  பொதுமக்களின் தர்பார் விமர்சனம் வீடியோ!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தமிழகத்தில் 3ஆம் அலைக்கு வாய்ப்பில்லை! மறைந்து போன கொரோனா!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.15 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.22 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

இந்தியாவில் புதிய உலக அதிசயம்! மோடி மகிழ்ச்சி

உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவிரா நகரை யுனெஸ்கோ அங்கிகரித்து அறிவித்துள்ளது. இதுவரை உலக பாரம்பரிய சின்னங்களின்...

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மீண்டும் போலீசாரிடம் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை...

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான...
- Advertisment -
TopTamilNews