“தமிழன் பிரசன்னாவை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்”: காயத்ரி ரகுராம் ஆவேசம்!

இவர் சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாக ஒருமையில் பேசி பலரின் கண்டனத்தை வாங்கிக் கட்டிக் கொண்டார். 

திமுக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரசன்னா.  இவர் தனது பெயருக்கு முன்னாள் தமிழன் என்ற பட்டத்தை சேர்த்து கொண்டதால் தமிழன் பிரசன்னா என்று அழைக்கப்படுகிறார்.  மிகவும் துடிப்புடன் திராவிட இயக்க கொள்கைகளை தொலைக்காட்சி விவாதங்களில் பேச கூடிய இவர் சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாக ஒருமையில் பேசி பலரின் கண்டனத்தை வாங்கிக் கட்டிக் கொண்டார். 

tamilan prasanna

இந்நிலையில்  நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், ” திமுக பிரசன்னா பேச்சு சுதந்திரமா? அல்லது  அரசியலமைப்பிற்கு எதிரானதா? அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? திமுக பிரசன்னா பேச்சு  ஒரு பயங்கரவாதம் . 

rr

எப்படி அப்பாவி மக்களை மூளை சலவை செய்கிறது என்பதைப் போன்றது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும், அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். நடவடிக்கை எடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

Most Popular

சிறிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி!

சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு வருகிறது. அதன்...

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாக இருக்கிறது. தேர்வு நடத்தப்படாத நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து மாணவர்களின் ரிசல்ட் வெளியிடப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த...

“பாலில் மருந்து பிறகு பலருக்கு விருந்து” பிரபல அனாதை இல்லத்தில் பெண்கள் பலாத்காரம் -பதினாலு வயது பெண் மூலம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா...

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. தமிழகத்தில் கொரோனா  பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் அதற்கான தேர்வு...