Home இந்தியா தமிழக லாரியில் கர்நாடக கொடி ஏற்றி, "ஜெய் கர்நாடகா" என்று கோஷமிடுமாறு மிரட்டிய இளைஞர்கள்.. வைரல் வீடியோ!

தமிழக லாரியில் கர்நாடக கொடி ஏற்றி, “ஜெய் கர்நாடகா” என்று கோஷமிடுமாறு மிரட்டிய இளைஞர்கள்.. வைரல் வீடியோ!

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை நடந்து வருகிறது.

தமிழக லாரியில் கர்நாடக கொடி ஏற்றி, "ஜெய் கர்நாடகா" என்று கோஷமிடுமாறு மிரட்டிய  இளைஞர்கள்.. வைரல் வீடியோ!

கடந்த மாதம் பெங்களூரில் இருந்து தமிழகம் வழியாக வந்து கொண்டிருந்த லாரியில் கர்நாடக கொடிகள் இருந்ததாகவும் அதனைத் தமிழக காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ttn

அதுமட்டுமில்லாமல், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை நடந்து வருகிறது. அதற்குப் பழி வாங்கும் நோக்கோடு நேற்று கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே சென்று கொண்டிருந்த தமிழக பதிவெண் லாரியை மறித்த மூன்று பேர் அந்த லாரியில் கர்நாடகா கொடியைக் கட்டியுள்ளனர். 

ttn

அதுமட்டுமில்லாமல், லாரியை ஓட்டிக் கொண்டு வந்த ஓட்டுநரையும் ‘ஜெய் கர்நாடகா’ என்று கூறும் படி வலியுறுத்தி லாரியை வழிமறித்து நின்றுள்ளனர். அதற்கு அந்த ஓட்டுநர், எனக்கு கன்னட மொழி தெரியாது என்று கூறியுள்ளார். ஆனாலும், அவரை விடாத அந்த இளைஞர்கள் ஓட்டுநரை வற்புறுத்தியுள்ளனர். அங்கு நடந்த சம்பவம் முழுவதுமாக அந்த இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னையை தூண்டும் விதமாக நடந்து கொண்ட அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 
 

தமிழக லாரியில் கர்நாடக கொடி ஏற்றி, "ஜெய் கர்நாடகா" என்று கோஷமிடுமாறு மிரட்டிய  இளைஞர்கள்.. வைரல் வீடியோ!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்: கோவையை வீழ்த்திய திண்டுக்கல்

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டிஎன்பிஎல்: திருச்சி அணி த்ரில் வெற்றி

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 7வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள்...

மீண்டும் களைகட்டவுள்ள ஐபிஎல் திருவிழா! அட்டவணை வெளியீடு

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ஐபிஎல்...

இந்தியா- இலங்கை டி20 தொடர்: அசத்திய சூர்ய குமார் யாதவ்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை...
- Advertisment -
TopTamilNews