Home அரசியல் தமிழக ஊடகங்களை கிழித்து தொங்கவிட்ட மாரிதாஸ்... செய்தி ஆசிரியர்களுக்கு சவால்..!

தமிழக ஊடகங்களை கிழித்து தொங்கவிட்ட மாரிதாஸ்… செய்தி ஆசிரியர்களுக்கு சவால்..!

யூடியூப் சேனலில் பாஜகவின் திட்டங்களை ஆதரித்தும், திமுகவை விமர்சித்தும் பதிவிட்ட மாரிதாஸ் ஊடகங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்.

தமிழக ஊடகங்களை கிழித்து தொங்கவிட்ட மாரிதாஸ்... செய்தி ஆசிரியர்களுக்கு சவால்..!

யூடியூப் சேனலில் பாஜகவின் திட்டங்களை ஆதரித்தும், திமுகவை விமர்சித்தும் பதிவிட்ட மாரிதாஸ் ஊடகங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்.maridhas

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ‘’ செய்தி ஊடகங்களில் நான் இதுவரையில் எந்த பேட்டி விவாதம் என்று செல்வது இல்லை. காரணம் ஒரு வித நம்பிக்கை இன்மை செய்தி நிறுவனங்களின் ஆளுமைகள் மீது. தொடர்ந்து பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைப்பதால் இந்த பாகிஸ்தான் – ஹவாலா – மார்டீன் – திமுக விசயத்தைச் சார்ந்து என்பக்க விளக்கத்தை வெளியிட விரும்புகிறேன்.’

விவாதம் செய்யும் அனைவருமே டைசன், திருமுருகன் விசயம் மறுப்பது ஏன்? அடுத்த சில தினங்களில் என் பக்க விளக்கத்தைக் கட்டாயம் ஒரு பேட்டியாக வெளியிடுகிறேன். செய்தி ஊடகங்கள் பேட்டியைத் திரிக்காமல் நான் கொடுக்கும் ஆதாரத்தையும் வெளியிடத் தயார் என்றால் இ-மெயிலில் தொடர்பு கொள்ளவும். email :[email protected]

மிக முக்கியம் அந்த பேட்டிக்கான வீடியோ ஒரு Unedited Copy எங்கள் யூ டியூப் சேனலுக்கும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தந்திரமான எடிட்டிங் எதுவும் இருக்காது என்பதால் இதனைச் செய்கிறேன். இது என் தனிப்பட்ட விருப்பம். செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் திக கம்யூனிஸ்ட் என்பதால் எனக்கு இது அவசியம். சரி என்றால் தாராளமாகச் செய்தி நிறுவனங்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்’ என அவர் தெரிவித்துள்ளார். 

தமிழக ஊடகங்களை கிழித்து தொங்கவிட்ட மாரிதாஸ்... செய்தி ஆசிரியர்களுக்கு சவால்..!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது? – முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த மே மாதம் 7ம் திமுக அரசு ஆட்சி அமைத்தது. அன்றைய தினமே அமைச்சரவை கூட்டம் கூடியது. இதைத் தொடர்ந்து நாளை மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது....

“கல்வெட்டு ஆய்வாளர்களை நியமனம் செய்க” : வைகோ வேண்டுகோள்!

தொல்லியல் துறையைப் பாதுகாத்திடுக கல்வெட்டு ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக அளவில்...

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த மாதத்திலிருந்து ஏற்ற, இறக்கத்தை சந்தித்து ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்து வந்தது....

கிரீமிலேயர் வரம்பு: வேளாண் வருமானம்சம்பளத்தை கணக்கில் சேர்க்கக் கூடாது!

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்க கிரீமிலேயர் முறையை அகற்றுவது குறித்தும் ஆராய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்...
- Advertisment -
TopTamilNews