Home தமிழகம் தமிழக அரசே... தாலிக்கு தங்கம் கொடுத்து விட்டு தாலியை அறுக்காதீர்கள்- பிரபல தயாரிப்பாளர் ஆவேசம்

தமிழக அரசே… தாலிக்கு தங்கம் கொடுத்து விட்டு தாலியை அறுக்காதீர்கள்- பிரபல தயாரிப்பாளர் ஆவேசம்

தாலிக்கு தங்கம் கொடுத்து விட்டு தாலியை அறுக்காதீர்கள் என  தயாரிப்பாளர் கே.ராஜன் பூதமங்கலம் போஸ்ட் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். 

தாலிக்கு தங்கம் கொடுத்து விட்டு தாலியை அறுக்காதீர்கள் என  தயாரிப்பாளர் கே.ராஜன் பூதமங்கலம் போஸ்ட் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். 

ராஜன் மலைச்சாமி இயக்கத்தில் புதுமுகங்களால் இணைந்து உருவாக்கியுள்ள படம் பூதமங்கலம் போஸ்ட். இத்திரைப்படத்தில் அஸ்மிதா, மவுனிகா ரெட்டி, பந்தா பாண்டி உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். அர்ஜூன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

தயாரிப்பாளர் கே.ராஜன்

விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், “தமிழக அரசின் காலில் விழுந்து கேட்கிறேன். தயவுசெய்து டாஸ்மாக்கை மூடிவிடுங்கள். 30 ஆயிரம் கோடி வருமானத்திற்கு வேறு ஏதாவது வழி பாருங்கள். தாலிக்கு தங்கத்தை நீங்களே கொடுத்துவிட்டு அந்த தாலியை நீங்களே அறுக்காதீர்கள்.  மறைந்த முதலமைச்சர் காமராஜ் டாஸ்மாக் வருமானத்தை நம்பியா அரசை நடத்தினார். இன்று 30 சதவீத பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்” என தெரிவித்தார். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

முதல்வர் பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!

வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20%...

காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் ‘கமல் பட நாயகி’!

காங்கிரஸிலிருந்து விலகிய பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்ட்கர் சிவசேனா கட்சியில் இணைந்தார். பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா...

வேளாண் சட்டங்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தஞ்சை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி மலை கோவில் மின் இழுவை ரயில் இன்று முதல் இயக்கம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, புகழ்வாய்ந்த கோவில்கள் அனைத்தும் பக்தர்களின் தரிசனத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டன. அந்த வகையில் பழனி...
Do NOT follow this link or you will be banned from the site!