Home தமிழகம் தமிழகத்தில் 11 நகரங்களில் சதமடித்த வெயில்!

தமிழகத்தில் 11 நகரங்களில் சதமடித்த வெயில்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைத்துவருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது.

ttn

தமிழகத்தில் இன்று 11 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி அளவை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 107 டிகிரி, மதுரை 106.5, கடலூர் 104, வேலூர், திருத்தணி 106.3, திருச்சி 100.9, மதுரை விமான நிலையம் 102,தூத்துக்குடி 102, பரங்கிப்பேட்டை 103, புதுச்சேரி 102.5 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 106.5 மற்றும் நுங்கம்பாக்கம் 106.3 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூறுகிறேன்” – முதல்வர் பதிவு!

காவலர் வீரவணக்க தினத்தையொட்டி, முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீர தீர செயல்களை புரிந்து, பணியில் உயிர் நீத்த காவலர்களை போற்றும் விதமாக...

‘அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்’ : மு.க.ஸ்டாலின்

7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு...

“விதவை பெண்ணுக்கு ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நபர்” அடித்துக் கொன்ற உறவினர்கள்!

மேட்டுப்பாளையம் அருகே விதவை பெண்ணிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நபரை, உறவினர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்...

விவசாயிதான் மீண்டும் முதலமைச்சராகணும் – வீடு வீடாக திண்ணை பிரச்சாரம்

விவசாயிதான் மீண்டும் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் என கழக நிர்வாகிகளுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகிறார் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி...
Do NOT follow this link or you will be banned from the site!