Home தமிழகம் தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது 

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது 

tt

தமிழகத்தில் நேற்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 76 பேர் உயிரிழந்த நிலையில்  3,538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோயம்பேடு மூலமாக தான் தமிழகத்தில் அதிக அளவு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

இந்நிலையில் தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க இருப்பதாக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தத் தளர்வும் கிடையாது   என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Most Popular

‘கால்வாயில் மிதந்த இரண்டு ஆண்களின் சடலங்கள்’ போலீசார் தீவிர விசாரணை!

மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் கிடந்த அடையாளம் தெரியாத சடலங்கள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நீர் திறந்து...

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!

மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 8...

1.50 லட்சம் வேலைவாய்ப்புகள் – பிளிப்கார்ட், அமேசான் திட்டம்!

கொரோனா தொற்று ஊரடங்கிற்கு பின்னால் மக்களின் நுகர்வு தேவை அதிகரித்து வருவதால், புதிதாக 1.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரிந்து விழுந்த மேற்கூரை: திருச்சி தற்காலிக காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு!

கனமழையால் திருச்சி தற்காலிக காந்தி மார்க்கெட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது. கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பிரதான...
Do NOT follow this link or you will be banned from the site!