Home தமிழகம் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமாக 700-க்கும் அதிகமானோரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் டிஸ்சார்ஜ் ஆகி விட்டார்.

மேலும் தமிழ்நாட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்படும் வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். புதிதாக 211 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கொரோனா பாதிப்பு குறித்து சோதிக்கப்பட்டுள்ளது.

Most Popular

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்; சீர்காழியில் 100க்கும் மேற்பட்டோர் கைது!

சீர்காழி அருகே மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அண்மையில் மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றிய...

கேப்டன் தோனியை நிரூபிக்க இன்று CSK வெற்றி பெறுவது அவசியம் #CSKvsDC #IPL

ஐபிஎல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்போடு போட்டிகள் நடைபெறுகின்றன. பல போட்டிகள் கடைசி ஓவர் வரை சஸ்பென்ஸோடு செல்கின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

”ரூ 499க்கு புளூடூத் ஹெட்செட்” – ஐடெல் அறிமுகம்

புளூடூத் ஹெட்செட் மற்றும் பவர் பேங்க் ஆகியவற்றை ஐடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஐஇபி -32 என்ற பெயரில்...

தஞ்சையில் சரபோஜி மன்னருக்கு விழா; தேச துரோகிக்கு அரசு விழாவா? என பொதுமக்கள் விமர்சனம்!

மன்னர் சரபோஜியின் 243 பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது குறித்து பொது மக்கள் விமர்சித்துள்ளனர். தஞ்சையை ஆண்ட கடைசி மன்னரான இரண்டாம் சரபோஜியின் 243...
Do NOT follow this link or you will be banned from the site!