Home தமிழகம் தமிழகத்தில் கொரோனா வைரஸ்? தமிழக முதல்வர் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ்? தமிழக முதல்வர் விளக்கம்!

கடந்த ஆண்டை விட கூடுதலான மருத்துவமனைகள் தமிழகத்தில் இந்தாண்டும் அமையவுள்ளது’ என்றார்.

கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளி பகுதியில்  புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமையவுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அடிக்கல்  நாட்டினார்.  

ttn

அப்போது பேசிய அவர், தனியார் மருத்துவமனையில் உள்ள வசதியை விட கூடுதல் வசதிகள் கிடைக்கக்கூடிய மருத்துவமனையாகப் புதிதாக அமையவுள்ள மருத்துவமனைகள் அமையும். கடந்த ஆண்டை விட கூடுதலான மருத்துவமனைகள் தமிழகத்தில் இந்தாண்டும் அமையவுள்ளது’ என்றார்.

ttn

தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு யாருக்கும்  இல்லை. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனாவை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது’ என்றார். 

Most Popular

குரலுக்கு கட்டுப்படும் ஸ்மார்ட் எல்இடி பல்பு – சியோமி அறிமுகம்

குரல் வழி உத்தரவுக்கு கட்டுப்படும் ஸ்மார்ட் எல்இடி விளக்குகளை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வெள்ளை நிற எல்இடி...

மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் – #IPL #MIvsKXIP

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இன்று முக்கியமான இரு அணிகள் மோதிக்கொள்கின்றன. மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

வன்முறை இல்லை, ஆயுதம் இல்லை, அமைதி போராட்டத்தை தடுத்தது ஏன்?- ப.சிதம்பரம்

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம் பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரது முதுகெலும்பு மற்றும் நாக்கு சிதைக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

காவியும், காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறலை ஜனநாய சக்திகள் கண்டிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம் பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரது முதுகெலும்பு மற்றும் நாக்கு சிதைக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....
Do NOT follow this link or you will be banned from the site!