Home தமிழகம் தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு : அமைச்சர் பாண்டிய ராஜன்

தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு : அமைச்சர் பாண்டிய ராஜன்

மீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். 

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் அனைவருக்கும் விளங்கும் வகையில் ஆங்கில மொழியில் தான் தகவல்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். 

mini

இன்று கவிஞர் சுரதாவின் 99வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் சென்னை  அசோக் பில்லரில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “சென்னை வந்திருந்த போது பிரதமர் மோடி சொன்ன படி, தமிழகத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களிலும் விரைவில் தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிடும் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். 

Most Popular

பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் சிவ சேனா…. மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்..

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சிவ சேனா தெரிவித்துள்ளது. அதேசமயம் சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு...

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்த சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்பதாக அயோத்தி நில வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி...
Do NOT follow this link or you will be banned from the site!