Home தமிழகம் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்: அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை!

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்: அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை!

மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலடுக்கு சுழற்சி காரணமாகத்  தமிழகத்தில் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில்  வரும் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ttn

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த இரு தினங்களுக்குக்  கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

rain

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மழை கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றால் ஏற்படுகிறது.

ttn

இதனால்  நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“சபலத்தையும் தீர்த்து கொள்வார் ,சம்பளத்தையும் எடுத்து கொள்வார்” – பெண் அதிகாரிக்கு கணவரின் கொடுமை.

ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரியும் பெண்ணை வரதட்சணை கொடுமை செய்த அவரின் மாமியார் மற்றும் கணவரை போலீசார் கைது செய்தார்கள்

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

ஸ்டெர்லைட் தற்காலிகமாக ஆலையை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட...

ரஜினி பிறந்தநாளுக்கு முன்பாக அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார்!

ரஜினிகாந்த் என்ன சொல்லப்போகிறார் என்ற குழப்பம் எனக்கும் உள்ளது என்று அவரது அண்ணன் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். நடிகர்...

புதுமைப்பித்தன் பார்த்திபனுக்கு புதுச்சேரி அரசின் விருது

தமிழ்சினிமாவின் புதுமைப்பித்தன் என்று அழைக்கப்படும் பார்த்திபன், படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரைத்தை மட்டுமே வைத்து எடுத்திருந்த ஒத்த செருப்பு சைஸ்-7 என்ற படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
Do NOT follow this link or you will be banned from the site!