தங்க விலை உயர்வு…!

மீண்டும் தங்க விலை உச்சத்தை எட்டி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். 

இந்த மாத துவக்கம் முதல் தங்க விலை கிடுகிடுவென ரூ.500 வரை உயர்ந்து 28 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட தங்கம் கடந்த 3 ஆம் தேதி 29 ஆயிரத்தை எட்டியது. மாதம் துவங்கி 15 நாட்கள் ஆகியும் 3 நாட்கள் மட்டுமே தங்க விலை குறைந்துள்ளது. மீண்டும் தங்க விலை உச்சத்தை எட்டி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். 

Gold

இன்றைய நிலவரத்தின் படி தங்க விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3,672க்கு விற்கப் படுகிறது. அதன் படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.29,376க்கு விற்கப் படுகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.49.80க்கு விற்கப் படுகிறது. அதன் படி ஒரு கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.49,800க்கு விற்கப் படுகிறது. 

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...