Home தமிழகம் தங்கத்தை தவிடு பொடியாக்கிய ஓ.பிஎஸ்... தேனியில் ரவீந்திர நாத் சர்கார் ஆரம்பம்..!

தங்கத்தை தவிடு பொடியாக்கிய ஓ.பிஎஸ்… தேனியில் ரவீந்திர நாத் சர்கார் ஆரம்பம்..!

அப்பா தமிழக அரசியலை பார்த்துக் கொள்வார். நான் மாவட்ட அரசியலையும், டெல்லியையும் பார்த்து கொள்வேன்’ என விஜய் ஸ்டைலில் கழுத்தை ஆட்டிப் பேசி வருவதாக அவரது தொண்டரடிப்பொடிகள் சொல்லி குதுகலிக்கின்றனர்.

தங்க தமிழ்செல்வன் – எடப்பாடியார் போட்ட திட்டத்தை தவிடுபொடியாக்கி விட்டார் ஓ.பன்னீர்செல்வம்.  சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவருக்கு தங்கத்துக்கு எதிராக எடப்பாடியாரிடம் குத்தம் சொல்லத்தெரியாதவரா ஓ.பி.எஸ்?thanga tamilselvan

தங்க தமிழ்செல்வனை கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என கறார் காட்டிய ஓ.பி.எஸின் கட்டளைக்கு பணிந்து விட்டார் எடப்பாடி. இதனால் தங்க தமிழ்செல்வன் திமுகவுக்கு கூடாரத்தை மாற்றி விட்டார். இதனால் ஓபிஎஸின் மகன் ‘ஒற்றை ரவீந்திரநாத்’ ஏக உற்சாகத்தில் இருக்கிறாராம்.  இனி சென்னைக்கு அப்பா… தேனி மாவட்டத்துக்கும் டெல்லிக்கும் நான்தான்.OPR

 இனி யாரும் எனக்கு தேனியில் போட்டி இல்லை. கட்சியில் தேனி மாவட்டத்தில் யாரும் என்னை எதிர்க்க முடியாது. எதிர்த்தவர்கள் கட்சியில் இருக்க முடியாது. இருந்த ஒரே போட்டியும் இப்போது இல்லை. அதனால் நான் சொல்வதை மட்டுமே இங்குள்ளவர்கள் கேட்டாக வேண்டும்.  அப்பா தமிழக அரசியலை பார்த்துக் கொள்வார்.ttv dhinakaran நான் மாவட்ட அரசியலையும், டெல்லியையும் பார்த்து கொள்வேன்’ என விஜய் ஸ்டைலில் கழுத்தை ஆட்டிப் பேசி வருவதாக அவரது தொண்டரடிப்பொடிகள் சொல்லி குதுகலிக்கின்றனர்.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பாகிஸ்தான் வீரர் ஏன் தனிமைப்படுத்த படவில்லை’ – LPL சர்ச்சை

இலங்கையில் கடந்த எட்டாண்டுகளாக எல்.பி.எல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் ஐந்து அணிகள் தங்களுக்கு மோதி அரையிறுதிக்குத் தகுதி பெறும். அவற்றில் இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

திமுகவை நம்பி பயனில்லை – கமலுடன் ரகசிய பேச்சு நடத்தும் காங்கிரஸ் ?

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் களத்துக்கு ஆடுபுலி ஆட்டம் தொடங்கி உள்ள நிலையில், கூட்டணி கணக்குகளும் லாப நட்டத்தை நோக்கி நகர்கின்றன. வழக்கத்தைவிட வரும் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பலத்த...

‘கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி’ – எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்!

இரண்டாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் வெற்றி அடைந்ததால், அடுத்த வாரம் 3ம் கட்ட பரிசோதனை தொடங்கவிருப்பதாக எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி முதல்வர் சுந்தரம் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை...

சினிமா ஷூட்டிங் பங்களாக்களை வாடகைக்கு எடுத்து வங்கிகளை ஏமாற்றிய கும்பல்

சென்னையில் சினிமா ஷூட்டிங் பங்களாக்களை வாடகைக்கு எடுத்து சொந்த பங்களாக்கள் என்று கூறி, வாடகை கார்களையும் வைத்துக்கொண்டு பிசினஸ் மேன்கள் என்று பொய் சொல்லி, பல வங்கிகளில் மோசடி செய்த...
Do NOT follow this link or you will be banned from the site!