Home இந்தியா ட்விட்டரில் பிரியங்கா அதிகாரப்பூர்வ கணக்கு; அதுக்குள்ள இம்புட்டு ஃபாலோயர்ஸா!!!

ட்விட்டரில் பிரியங்கா அதிகாரப்பூர்வ கணக்கு; அதுக்குள்ள இம்புட்டு ஃபாலோயர்ஸா!!!

காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார்

ட்விட்டரில் பிரியங்கா அதிகாரப்பூர்வ கணக்கு; அதுக்குள்ள இம்புட்டு ஃபாலோயர்ஸா!!!

புதுதில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார்.

தற்போது உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல் களத்தில் இயங்குவதை விட ட்விட்டர் தளத்தில் இயங்குவதே அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் ஏராளமானோர் பின் தொடரும் ட்விட்டரில், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகள், விமர்சனங்கள், அறிவிப்பு, புகைப்படங்கள் என பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில், கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக அண்மையில் பதவியேற்றுக் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கணக்கு தொடங்கியுள்ளார். அவரது கணக்கை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆனால், இதுவரை அவர் எந்த ஒரு ட்வீட்டும் பதிவிடவில்லை.

அதேசமயம், இந்தக் கணக்கைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் பிரியங்காவை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். தற்போது வரை பிரியங்காவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை, 56,000-க்கும் மேலாக உள்ளது.

ட்விட்டரில் பிரியங்கா அதிகாரப்பூர்வ கணக்கு; அதுக்குள்ள இம்புட்டு ஃபாலோயர்ஸா!!!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் இது தான் – அமைச்சர் விளக்கம்!

சென்னையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைகள்...

மூலையில் கட்டி.. பிரபல சின்னத்திரை நடிகர் கவலைக்கிடம்!

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை தொடர்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த்....

பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தேனி ஆட்சியர்!

தேனி போடி அருகே உள்ள சிறைக்காடு மலைவாழ் கிராமத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தேனி ஆட்சியர் முரளிதரன், பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இன்னும் ஒரு வெற்றி தான்… பதக்கம் நிச்சயம் – அதிரடி கம்பேக் கொடுத்த இந்திய ஹாக்கி அணி!

ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டி மிக முக்கியமானது. இதனால் இந்தப் போட்டி மட்டும் எப்போதுமே தனி கவனம் பெறும். ஒலிம்பிக்கில் இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஃபூல் ஏ பிரிவில் இந்திய...
- Advertisment -
TopTamilNews