Home அரசியல் டோல் கட்டணம் கூடாது! - டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

டோல் கட்டணம் கூடாது! – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

ட்விட்டரில் இன்று டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்களில் கூறியிருப்பதாவது:
“ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்  வரும் 20ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

வருகிற 20ம் தேதி முதல் மீண்டும் டோல் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டரில் இன்று டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்களில் கூறியிருப்பதாவது:
“ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்  வரும் 20ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. 

பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழலில் அத்தியாவசிய பொருட்கள், அவசர மருத்துவ சேவை உள்ளிட்டவற்றுக்கான வாகன போக்குவரத்து தொழிலை  மேற்கொண்டிருப்போருக்கு இதனால் பொருளாதார சுமை மேலும் அதிகமாகும்.

இதன் விளைவாக விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள். எனவே, தற்போதைய உத்தரவை ரத்து செய்வதோடு,  நாடு முழுவதும் இயல்புநிலை திரும்புகிற வரை  சுங்கக்கட்டண வசூலை நிறுத்திவைக்கவேண்டும்  என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

மண்டபம் அருகே தோட்டத்தில் பதுக்கிய 175 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 175 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம்...

பண்ணை வீட்டில் நடிகையுடன் விமல் கசமுசா… வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், தி.மு.க. தலைவர் முக.ஸ்டாலினிடம் விமல் மீது புகார் அளிக்கப்பட்டது. தஞ்சையை...

தந்தையும் மகனும் இணைந்து நடிக்கும் “மெகா ஹிட் திரைப்படம்”!வசைப்பாடும் தோழமைகள்

சட்டமன்ற தேர்தலுக்காக விழுந்து விழுந்து பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடாதது இருவரும் சேர்ந்து நடிக்கும் நாடகம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாரிசுகளுக்கு 'சீட்' கேட்ட திமுக...

ஒதுங்கிய சசிகலாவால் ஓங்கிய எடப்பாடியின் செல்வாக்கு!

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதுபோல் பதவி கொடுத்த சசிகலாவையே ஓரங்கட்டிவிட்டார் திறமைசாலி எடப்பாடி பழனிசாமி. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கான செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது. கட்சிக்குள் இருந்த கொஞ்ச...
TopTamilNews