Home இந்தியா டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதி

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதி

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதி

டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 81 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 11 ஆயிரத்து 760 பேருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 4406 பேர் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

ttn

இந்நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வேலை பார்த்து வந்த பணியாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த பணியாளர் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த சிறப்பு ரயிலில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சோதனை மேல் சோதனை : ஸ்டாலின் அவசர ஆலோசனை!

டவ்தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த...

கடமையாக்கப்பட்ட ஊரடங்கு… 30 குழுக்களை களமிறக்கிய சென்னை மாநகராட்சி!

தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, இன்று முதல் கடமையாக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பிறகு...

பேஸ் புக்கில் காதலித்த பெண் -காட்டுக்குள் அழைத்து சென்ற காதலன் -காத்திருந்த 25 பேர் செய்த அநியாயம்.

பேஸ் புக் காதலனை நம்பி சென்ற பெண்ணை 25 பேர் கொண்ட கூட்டம் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

திருச்சி காந்தி மார்க்கெட் அதிரடி மூடல்… வெளியானது அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் இரண்டு நாட்களில் ஊரடங்கை...
- Advertisment -
TopTamilNews