Home இந்தியா டிரம்புடன் விருந்து: சோனியாவுக்கு மறுப்பு! - புறக்கணித்த மன்மோகன் சிங்

டிரம்புடன் விருந்து: சோனியாவுக்கு மறுப்பு! – புறக்கணித்த மன்மோகன் சிங்

இந்தியா வந்துள்ள டிரம்புக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்து வழங்கப்பட உள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சிக்கு முன்னாள் பிரதமர் என்ற வகையில் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. 

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால், தனக்கு வந்த அழைப்பை மன்மோகன் சிங் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தியா வந்துள்ள டிரம்புக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்து வழங்கப்பட உள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சிக்கு முன்னாள் பிரதமர் என்ற வகையில் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. 

trump-dinner.jpg

நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு அனுப்பப்படாததற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மன்மோகன் சிங் தனக்கு வந்த அழைப்பைப் புறக்கணிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதேபோல், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தும் தனக்கு வந்த அழைப்பைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். 
தெலங்கானா, கர்நாடக, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில முதல்வர்களுக்கும் இந்த விருந்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular

விவசாய மசோதா நகலை எரித்து சென்னையில் போராட்டம் : 100 பேர் கைது!

விவசாய மசோதாவை எதிர்த்து மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

மாறி வரும் வரதட்சணை சம்பிரதாயம்… பெண்களைப் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

“விண்ணை நோக்கி எகிறிக் கொண்டு போகும் தங்கத்தின் விலையை பார்த்தால் என் பெண் மகளை நான் எப்படி திருமணம் செய்து கொடுக்கப் போகிறோனோ தெரிய வில்லை. அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்”,...

சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

சிறையிலிருந்து சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும் என அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்...

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உற்சவம் 25ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும். இதனையொட்டி தாயார்...
Do NOT follow this link or you will be banned from the site!