Home சினிமா ஜோதிகா குறித்து வதந்தி பரப்பாதீர் : எஸ்.ஜே.சூர்யா

ஜோதிகா குறித்து வதந்தி பரப்பாதீர் : எஸ்.ஜே.சூர்யா

நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஜோதிகா குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்

ஜோதிகா குறித்து வதந்தி பரப்பாதீர் : எஸ்.ஜே.சூர்யா

சென்னை: நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஜோதிகா குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

“தன்னுடைய முடிவை இரண்டு நாட்கள் கழித்துச் சொல்வதாக சொல்லியிருக்கிறார்” இதனால் தமிழ்வாணனும், எஸ்.ஜே.சூர்யாவும் டென்ஷனுடன் மும்பையிலேயே தங்கியிருக்கிறார்கள்.இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்திற்குப் பொருத்தமான தலைப்பு உயர்ந்த மனிதன்’ என்பதால் இந்த தலைப்பு சிவாஜி நடித்த படம் என்பதால் படத்தை தயாரித்த ஏவி.எம். நிறுவனத்திடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அமிதாப் நடிக்கப்போகிறார் என்பதாலோ என்னவோ உடனே அனுமதி கொடுத்து விட்டனர். கதையை இரண்டு நாளில் தன்னுடைய மனைவி ஜெயாபச்சனிடமும், மகனிடமும் கூறி விவாதித்திருக்கிறார். அவர்கள் தங்களுக்கு சம்மதம் என்று சொல்லவும், மறுநாளே சூர்யாவையும் இயக்குநர் தமிழ் வாணனையும் வரவழைத்திருக்கிறார் அமிதாப். “இந்தக்கதையில் நான் நடிக்க வில்லையென்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டிருக்கிறார். இயக்குநர் “படத்தை எடுப்பது குறித்து யோசிக்க வேண்டும்” என்றுகூறியிருக்கிறார். “சரி யோசிக்காதீங்க..நானே நடிக்கிறேன்.” என்று கூறி அவர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறார் அமிதாப்
படத்தில் எஸ்.ஜே.சூர்யா சமந்தப்பட்ட காட்சிகளை மட்டும் இயக்குநர் எடுத்து வருகிறார். 

இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்கலாம் என்று அவரிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஜோதிகா நடிக்க மருத்து விட்டதாக கூறப்படுகிறது.  இந்த செய்தி கடந்த இரண்டு நாட்களாகத் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது. இதனால் எச்.ஜே.சூர்யா பதற்றம் அடைந்திருக்கிறார். இதனால் அவர், இந்த செய்தியில் கொஞ்சமும் உண்மையில்லை. அதனால் தயவு செய்து இந்த பொய் செய்தியை பரப்பாதீர்கள்” என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

ஜோதிகா குறித்து வதந்தி பரப்பாதீர் : எஸ்.ஜே.சூர்யா
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை...

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் டி.பி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் டி.பி.ஆர் தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- Advertisment -
TopTamilNews