Home சினிமா ஜெயலலிதாவின் தி அயர்ன் லேடி படம் எப்போது? நித்யா மேனன் ஓபன் டாக்! 

ஜெயலலிதாவின் தி அயர்ன் லேடி படம் எப்போது? நித்யா மேனன் ஓபன் டாக்! 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோகிக் பற்றி நித்யா மேனன் கூறியுள்ளார்.

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோகிக் பற்றி நித்யா மேனன் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க பெரும் போட்டி நிலவி வந்தது. அதில் இயக்குநர் பிரியதர்ஷினி ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் நித்யா மேனனை வைத்து ஒருப் படமும், இயக்குநர் ஏ எல் விஜய் கங்கனா ரனாவத்தை நாயகியாக வைத்து தலைவி என்ற பெயரில் ஒருப் படமும் இயக்குவதாக அறிவித்தனர்.

படம் குறித்து அறிவிப்பு வெளியானதோடு சரி வேறு எந்த ஒரு அப்டேட்வும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நித்யா மேனன் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது தி அயர்ன் லேடி படம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

இது குறித்து அவர் பேசுகையில், ‘தி அயர்ன் லேடி படத்திற்காக நடிகர்கள், படக்குழுவினர் நிறையத் தயாரிப்புகளில் ஈடுபட வேண்டும். இந்த படத்தை நாங்கள் மட்டும் பயன்படுத்திக்கொண்டு படம் செய்ய விரும்பவில்லை. எனவே, உடனடியாக படத்தைத் தொடங்க எங்களுக்கு விரும்பவில்லை. படம் தற்போது ப்ரீ-புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது. மிக விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

“விவசாயிகள் குறித்து அதிமுகவிற்கு கவலை இல்லை” – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணி கட்சியினரே ராஜினாமா செய்த நிலையில், அதிமுக அரசு விவசாயத்தை பற்றி கவலைப்படாமல் ஆதரவு தெரிவிப்பதாக, திமுக இஞைரணி...

காங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுக செய்தித்தொடர்பாளராக நியமனம்

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி கட்சியின் செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக...

தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்: தேமுதிக மாநில செயலாளர் சுதீஷ்

கொரோனோ வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆம்பூர் தேமுதிக நகர செயலாளர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய தேமுதிக மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆறுதல் கூறினார்
Do NOT follow this link or you will be banned from the site!