ஜெயலலிதாவாக மாறும் செல்லூர் ராஜூவின் மனைவி… புதிய அவதாரம்..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவியை மாற்றி வருகிறார்கள் என்பது சரிதானே.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவியை மாற்றி வருகிறார்கள்.

மதுரையை சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்தி, தமிழ்மணி சாரிடபிள் மற்றும் கல்வி அறக்கட்டளை என்னும் அமைப்பை துவங்கி அதன் தலைவராக இருக்கிறார். அவரது சேவையை பாராட்டி, சென்னை குளோபல் பீஸ் யுனிவர்சிட்டி சமீபத்தில் கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்து இருக்கிறது. இதனால், ரோட்டரி பிளாசம் சங்கம் சார்பில் அமைச்சர் மனைவிக்கு பாராட்டு விழா மதுரையில் நடத்தப்பட்டது.sellur raju

ஜெயந்தியை புகழ்ந்து, கவிதை அரங்கம் நடந்தது. பலர், ஜெயந்தி காலில் விழுந்து வணங்கினார்கள். இப்போது சொல்லுங்கள்’’ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவியை மாற்றி வருகிறார்கள் என்பது சரிதானே. அவரது பெயரிலும் ஜெயா இருக்கிறதே…
 

Most Popular

‘எஸ்.வி சேகரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை’.. அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்தும் முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் எஸ்.வி சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கட்சிக்கு அம்மா திராவிட...

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என...

செப்டம்பர் முதல் பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க மத்திய அரசு திட்டம்!

செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகளைத் திறப்பது பற்றிய வழிகாட்டுதல்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரம் கடந்து சென்று...

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

கொரோனா காலத்தில் பெற்றோருக்கு இரண்டு கடும் பிரச்னைகள். ஒன்று வெளியில் சென்று பொருட்களை வாங்கச் செல்வது. ஏனெனில், அப்படிச் செல்லும்போது கொரோனா நோய்க் கிருமிகள் அவர்களைத் தொற்றிவிடக்கூடாது என்ற கவலை. அடுத்த பிரச்னை......